திருமதி சர்வானந்தம் அருந்ததி
தோற்றம்: 23 அக்டோபர் 1945 - மறைவு: 28 செப்டம்பர் 2019
யாழ்.புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு,கதிரேசன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
சர்வானந்தம் அருந்ததி அவர்கள் 28.09.2019ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தனலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சர்வானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரமேஸ்((சுவிஸ்),பிரியதர்ஷினி(பிரியா-சுவிஸ்),மிருணாளினி(மிருணா-கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜனா(சுவிஸ்),பிரபாகரன்(பிரபா-சுவிஸ்),ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லோகராசா(லண்டன்),தவராசா(ஜனாதிபதி சட்டத்தரணி-கொழும்பு) கேதாரகௌரி(கொழும்பு),யோகராசா(சுவிஸ்)
உமாதேவி(பவானி-சுவிஸ்),கனகராசா(சுவிஸ்),ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தி(லண்டன்),கௌரிசங்கரி(சிரேஷ்ட சட்டத்தரணி-கொழும்பு),
காலஞ்சென்ற ஞானவேல்(அப்பன்-கொழும்பு),மல்லிகாதேவி(சுவிஸ்),
தவச்செல்வம்(சுவிஸ்),சுசிகலாதேவி(சுசி-சுவிஸ்),வீரசிங்கம்(மகேஸ்வரன்,ஓய்வு பெற்ற அதிபர்),
அகிலேஸ்வரி(ஓய்வு பெற்ற ஆசிரியை), பிரேமவதி(ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வரலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை),காலஞ்சென்ற பரமலிங்கம்,
காலஞ்சென்ற விஸ்ணுவிஸ்ணுகுமார் ஆகியோரின் சகலியும்,
ப்ரீத்தி,ஹரிணி,ஹரிஷ்வினி,வர்ஷினி,அக் ஷயன்,தனுக் ஷன்,
ஆகியோரின் பேத்தியும்,ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01.10.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை
8.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 02.10.2019ம் திகதி புதன்கிழமை கனத்தை இந்து மயானத்தில்
காலை 10.30 மணியிலிருந்து ஈமைக்கிரியைகள் ஆரம்பித்து
12.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள்,மருமக்கள்
தொலைபேசி;-மகன்-(இலங்கை)+9477 656 1360
+94 11 233 2295
மகன்-(சுவிஸ்):- +41 765 26 2333
மருமகன்(சுவிஸ்:- +41 764 46 2341
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2019 04:17)
