திருமதி சர்வானந்தன் பூவதி

சர்வானந்தன் பூவதி

தோற்றம்: 09 நவம்பர் 1936 - மறைவு: 25 நவம்பர் 2023

நல்லூர் வைமன் வீதியை பிறப்பிடமாகவும், கனடா ரொரண்ரோ நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி  சர்வானந்தன் பூவதி அவர்கள் 25.11.2023 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்பதனை அறியத் தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற வேலாயுதம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சர்வானந்தன் (கல்விக்கந்தோர் யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
 
தனராஜ், தமயந்தி, கருணாகரன், நளாயினி,பகீரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ் சென்றவர்களான பாலச்சந்திரன், ரவீந்திரன்,மற்றும் மகேந்திரன், மனோன்மணி  ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
 
எலேனா,பாலசுப்பிரமணியம்,செல்வி,லிங்கேஸ்வரன், கௌரி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
 
நர்மதா(துளசி) பகீரதன்,சஞ்சயன் றொசானி,வைஷ்ணவி,தமாரா,கிருஷாண் , ஹரீஷ்,ரமணா,அஷ்வின்,லட்சுமி, சேயோன்,தரன்,மற்றும் ராணவ்வின் அன்பு பேத்தியும்,
 
வினோத்,வினித்தின் பூட்டியுமாவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
பார்வைக்காக:-
 
02.12.2023 சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணியிலிருந்து9.00 மணிவரை.
 
இறுதிக்கிரியை:-
 
03.12.2023 ஞாயிற்றுக்கிழமை
பகல் 11.30 மணியிலிருந்து 
மதியம் 1.00 மணிவரை.
 
இடம்:-
 
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham , ON
L3R 5G1
 Highland Hills Crematorium
12492 Woodbine Avenue,
Gormley, ON
L0H 1G0.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2023 12:47)