திருமதி. சர்வேஸ்வரி ஞானசீலன்

(வைத்திய அதிகாரி - பிரதேச வைத்தியசாலை, தலாத்து ஓயா)

சர்வேஸ்வரி ஞானசீலன்

தோற்றம்: 15 மே 1965 - மறைவு: 17 ஜனவரி 2026

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கண்டி - தலாத்து ஓயாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சர்வேஸ்வரி ஞானசீலன் அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தில்லையம்பலம் - காலஞ்சென்ற இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா - சந்திரவதனா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஞானசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிவேதிகா, தர்ஷிகா, துவாரகன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

சர்வதயாபரி, சர்வாம்பிகை சர்வானந்தன், கலைவாணி, சர்வேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும்,

சாந்தினி, குமுதினி, வடிவாம்பிகா, முரளிதரன், ரவீந்திரன், உலககுருநாதன், சத்தியவதி, வித்தியா, சிவராசன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இல- 21/12B, Riverdale Road, அனிவத்தை, கண்டியில் அமைந்துள்ள வீட்டில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் மகியாவ மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2026 00:00)