Dr. சர்வேஸ்வரிதேவி தேவராஜா
(கலாநிதி கால்நடை விலங்கின சத்திர சிகிச்சை நிபுணர்)
தோற்றம்: 26 ஏப்ரல் 1949 - மறைவு: 21 ஏப்ரல் 2021
இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தை பிறப்பிடமாகவும், மயாமி, புளோரிடா, கலிஃபோர்னியா அமெரிக்காவை வதிவிடமாகவும், பணியிடமாகவும் கொண்டிருந்த Dr. சர்வேஸ்வரிதேவி "சர்வா " தேவராஜா அவர்கள் 21-04-2021ம் திகதி புதன்கிழமை அன்று அமெரிக்காவில் இயற்கை எய்தினார்.
அன்னார் திரு. தேவராஜா கந்தவனம் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்திலிங்கம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தவனம் பத்மநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Sarmela மற்றும் Sadena ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Luxman மற்றும் Nicholas ஆகியோரின் நேசமுள்ள மாமியாரும்,
Sahana, Sayan மற்றும் Suryan ஆகியோரின் பேரன்புமிக்க பேத்தியாரும்,
திரு . Dr சண்முகநாதன் வைத்திலிஙகம் அவர்களின் சகோதரியும்,
திருமதி ஜெகதீஸ்வரி அவர்களின் மைத்துனியும் ,
Yaadhavan, Rishikesha மற்றும் Madhura ஆகியோரின் பிரியமுள்ள (Aunty) மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- தேவராஜா கணவர் மற்றும் குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Dear Thevarajah Sarmela and Sardena . Eshanthika had seen Sardena’s posting on Sarvas anniversary .She sent us this website . We hope that you can still access it
We were saddened by the news of her death . She was always so warm and welcoming and a good friend .Unfortunately we lost contact with your family when you moved out of Miami .. but we do remember the happy hours we spent in each other’s company .
Please accept our deepest sympathies and prayers May she be always remembered with love for the loving human being she was . Thinking of all of you . "
- Shirley and Marina Wijesinha (Miami Florida, 19/02/2022 16:34)
"ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்"
- Ranjini Nadarajah (Canada, 11/05/2021 07:49)
"அன்று தமிழீழம் காண வேண்டி ஒன்றாய் கூடினோம்.!
இன்று நீ பிரியும்போது கண்ணால் கூட காணவில்லை.!
காலம் செய்த கோலம் அல்லாது வேறென்ன சொல்வேன்.!
மிக விரைவில் நானும் வருவேன் விண்ணுலகம். - அன்று
ஒரு நற்செய்தி கொண்டு வருவேன் நீ மகிழ.- அது
தமிழருக்கோர் நாடு தனி நாடு நாம் பெற்றோம் என்று.!
இன்று அமைதியுடன் - போய் வா சர்வா.! போய் வா சகோதரி.!!!
சகோதரன்
விக்டர் ராஜலிங்கம்"
- Victor Rajalingam (USA, 28/04/2021 16:20)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2021 06:32)
