திருமதி. சசிகலா ஜெயசிறீகாந்தன்

சசிகலா ஜெயசிறீகாந்தன்

தோற்றம்: 24 டிசம்பர் 1959 - மறைவு: 18 பெப்ரவரி 2026

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா - Ajax யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சசிகலா ஜெயசிறீகாந்தன் அவர்கள் 18-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா - கணேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஜெயசிறீகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்ஷினி, யோகநாத் (சஜீவன்), ரகுநாத் (ரகு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அரவிந்தன், லக்‌ஷ்மி, ஜிஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அனுஷன், அபிஷன், அர்ச்சுணன், அக்‌ஷயன், ஆரியன், இஷாரா, ஆதித்தியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சூரியகலா (சூட்டி), மோகன்ராஜ் (மோகன்), யோகராணி (ராணி), உஷாராணி (உஷா), கணேசராஜ் (ராஜா), விஜயராணி (விஜி), செல்வராணி (செல்வி), ராஜ்குமார் (குமார்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செந்தில்குமரன், Marilyn தாரிணி, காலஞ்சென்ற சச்சிதானந்தன், தில்லைநடராஜா, ரமா, சுதாகரன், ஜெகதீஸ்வரன், இரத்தினசபாபதி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், அம்பிகைபாகன், காலஞ்சென்ற கமலாம்பிகை, மங்கையர்க்கரசி, கயிலாயநாதன், கண்மனி, சந்தானலக்சுமி, யோகராணி, காலஞ்சென்ற மயில்வாகனம், சாந்தினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வை்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2026 00:00)