Mrs. Sasikala Pavalalingham

Sasikala Pavalalingham

Date of Birth: 10 October 1967 - Deceased: 27 July 2025

யாழ். மாவிட்டபுரம் வீதி, கீரிமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சசிகலா பவளலிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நரசிங்கம் - அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புதல்வியும், கந்தையா - காலஞ்சென்ற முத்துமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பவளலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பியங்கா (தாதிய உத்தியோகத்தர் - யாழ்.போதனா வைத்தியசாலை), சோபியா (வைத்தியர்), ஸியானுகா (மருத்துவ மாணவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அர்யுன் (துர்க்கா மோட்டோர்ஸ் உரிமையாளர் - சுன்னாகம்) அவர்களின் பாசமிகு மாமியும்,

தேம்பாமலர், ஸ்ரீகாந்திதாசன், சுபோதினி, கேமமாலினி, கெங்காசுதன், கௌரிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-07-2025) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்று, உடலம் செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/07/2025 04:00)