திரு. சசீதரன் நாகராசா

சசீதரன் நாகராசா

தோற்றம்: 08 மார்ச் 1962 - மறைவு: 26 ஆகஸ்ட் 2023

யாழ் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகாஜனன் சசீதரன் நாகராசா அவர்கள் 26- 08-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், நாகராசா (இளைப்பாறிய சேவியர்) செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

நாகரத்தினம் மகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சரிக்கா, சபிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரோசன் அவர்களின் அன்பு மாமனா ரும்,

சிறீதரன், சுசீலா , கிரீதரன் , யசோதரன் ஆகியோ ரின் அன்புச் சகோதரரும் ஆவார்.


Mr. Saseetharan Nagarajah was born in Mallakam, Jaffna and lived in Toronto, Canada. He passed away peacefully on Tuesday, 26 August, 2023.

Saseetharan is the son of Nagarajah and Selvarani.

The beloved husband of Rajini.

Son-in-law of Mahathevy and Nagarathinam.

Father of Shariika and Shhabika.

Father-in-law of Niroshan.

He is the eldest brother of Sritharan, Suseela, Giritharan and Jasotharan.

This notice is provided for all family and friends.
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
 
தகவல் :- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Monday, 04 Sep 2023     8:00 AM - 10.30 AM
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 04 Sep 2023      10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 04 Sep 2023       1:00 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"I am very sad to hear your sudden loss. Rest in peace. "
- Mohanarathi i (United Kingdom, 17/09/2023 03:28)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2023 04:00)