திரு. சச்சிதானந்தம் குழந்தைவேலு
தோற்றம்: 21 டிசம்பர் 1950 - மறைவு: 13 ஜனவரி 2023
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் குழந்தைவேலு அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரி சச்சிதானந்தம் அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வராஜா, கணேசபிள்ளை, தவமணி, வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பூபதியம்மா, லக்ஷ்மிபிள்ளை, ராஜரத்தினம், கந்தவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகீவ், வேணுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜனனி அவர்களின் அன்பு மாமனாரும்,
கலைவாணி, கலைச்செல்வி, நாதன், கணேஷ், லோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
