திரு. சச்சிதானந்தம் சிவநேசன்

சச்சிதானந்தம் சிவநேசன்

தோற்றம்: 26 டிசம்பர் 1968 - மறைவு: 22 ஏப்ரல் 2021

யாழ். குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் வாழ்ந்தவரும், அமேரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் சிவநேசன் அவர்கள் 22- 04-2021 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், சச்சிதானந்தம், காலஞ்சென்ற நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
பாலேஸ்வரி (ஐக்கிய அமேரிக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
 
தமிழ்விழி, தனாழினி, தனுசா (ஐக்கிய அமேரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சிவாஜினி (ஜேர்மனி), சிவதாசன் (பிரான்ஸ்), சிவவதனி (இலங்கை), சிவஶ்ரீ (இலங்கை), சிவநந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
தயானந்தராணி (பிரான்ஸ்), சண்முகலிங்கம் (இலங்கை), மகேஸ்வரன் (இலங்கை), ஜெயந்தன் (பிரான்ஸ்), சகுந்தலாதேவி (கனடா), பரமேஸ்வரி (டென்மார்க்), பத்மேஸ்வரி (ஜேர்மனி), கேதீஸ்வரன் (சுவிஸ்), ஜெகதீஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சண்முகம் (கனடா), தியாகலிங்கம் (டென்மார்க்), காலஞ்சென்ற மகேந்திரபவன் (ஜேர்மனி), கௌரிமதி (சுவிஸ்), சியாமளா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Monday, 26 April 2021 11:00 AM - 2:00 PM
Galante Funeral Home
2800 Morris Avenue, Union, NJ 07083, United States
 
தொடர்புகளுக்கு:-
 
பாலேஸ்வரி - மனைவி Mobile : +1 973 908 5548   
பாபு - மைத்துனர் Mobile : +41 79 964 0474   
கோபு - மைத்துனர் Mobile : +41 77 914 0425   
சிவவதனி - தங்கை Mobile : +94 77 641 9794 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2021 13:46)