திருமதி. சற்குணதேவி கிருஷ்ணபிள்ளை

சற்குணதேவி கிருஷ்ணபிள்ளை

தோற்றம்: 15 ஜூன் 1948 - மறைவு: 30 ஏப்ரல் 2026

காளுவன்  சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சற்குணதேவி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-04-2026ம் திகதி வியாழ்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற  தாமோதரம்பிள்ளை மாரிமுத்து தம்பதியரின் பாசமிகு புதல்வியும்,
 
காலஞ்சென்ற தம்பையா பகவதி தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
கிருஷ்ணபிள்ளை (இளைப்பாறிய புகையிர த திணைக்கள ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
ஜெயசீலன் (நோர்வே) அவ ர்களின் பாசமிகு தாயாரும்,
 
உஷா அவர்களின் அன்பு மாமியாரும்,
 
அபினயா மற்றும் லக்ஷன்யா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
 
சாந்தாதேவி, சிவஞானம், சீதாதேவி, ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
நாகரத்தினம், ராஜரதி, சிவஞானம், விஜயமலர், சக்திதாசன், காலஞ்சென்ற வேல்தாசன், ஈஸ்வரதாசன், குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 
 
அன்னாரின் பூதவுடல் மஹிந்த மலர்ச்சாலையில்  02-05-2026ம் திகதி சனிக்கிழமை காலை 9:30 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு 03-05-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள்  நடைபெற்று பிற்பகல் 1:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

தொடர்புகளுக்கு:

கிருஷ்ணபிள்ளை (கணவன்): +94 77 890 1094
ஜெயசீலன் (மகன்): +94 74 313 1710

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2026 05:36)