திருமதி சற்குணானந்தா வனஜா

சற்குணானந்தா வனஜா

தோற்றம்: 18 பெப்ரவரி 1967 - மறைவு: 15 மார்ச் 2020

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணானந்தா வனஜா அவர்கள் 15-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, சற்குணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
சற்குணானந்தா அவர்களின் அன்பு மனைவியும்,
 
அனுஷிகன், சாரங்கி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
வசந்தன், வதனா, வதனி, வத்சலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
கிருபானந்தா, வித்தியானந்தா, விஜயானந்தா, ஜெயானாந்தா, சசிகலா, பிரேமகலா, ஆனந்தகலா, விஜயகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Monday, 16 Mar 2020 5:00 PM – 7:00 PM
Tuesday, 17 Mar 2020 3:00 PM – 7:00 PM
Wednesday, 18 Mar 2020 9:00 AM – 1:00 PM
Bremgartenfriedhof
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

கிரியை:-
 
Wednesday, 18 Mar 2020 1:00 PM – 3:00 PM
Bremgartenfriedhof
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு:_
 
சற்குணானந்தா – கணவர்
Mobile : +41 79 489 7821
Phone : +41 31 371 5246

அனுஷிகன் – மகன்
Mobile : +41 79 930 6192

விஜயன் – மைத்துனர்
Mobile : +41 78 925 6198

வசந்தன் – சகோதரர்
Mobile : +41 79 549 0434

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2020 10:35)