திரு. சற்குணதாஸ் முருகேசு

சற்குணதாஸ் முருகேசு

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1956 - மறைவு: 31 ஜனவரி 2021

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணதாஸ் முருகேசு அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், முருகேசு, காலஞ்சென்ற பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
அனுரா அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா, நிரோஷன், ஜெனிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகாலிங்கம், ரவீந்திரதாஸ், ஜெகதா, அமுதினி, குமுதினி, குஞ்சு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுவேஸ்வரன், சுதன், கெங்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுர்ஷன், அபிரா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சுவேதிகா அவர்களின் அன்பு மாமாவும்,

குட்டியன் திருச்செல்வம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
  
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
மகாலிங்கம் - சகோதரர் Mobile : +1 514 278 8537
குஞ்சு - சகோதரர் Mobile : +1 514 813 5804
அனுஷா, நிரோஷன் - பிள்ளைகள் Mobile : +1 514 259 9769
ஜெகதா - சகோதரி Mobile : +94 76 645 8147
குமுதினி - சகோதரி Mobile : +44 788 369 7604

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2021 12:02)