திரு. சதானந்தன் துரையப்பா

சதானந்தன் துரையப்பா

தோற்றம்: 05 மார்ச் 1951 - மறைவு: 09 டிசம்பர் 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தன் துரையப்பா அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பு குலரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆரணியா, தெய்வீகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மசீலன், காலஞ்சென்ற சுசீலாதேவி, சுபத்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷ்யந், விஜிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரி செல்வராஜா, ராஜசிங்கம், காலஞ்சென்றவர்களான சாரதாதேவி, குணபூபதி மற்றும் இரத்தினபூபதி, இரத்தினகோபால், சத்தியபூபதி, பாலபூபதி, சிவபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், சூரியகுமார் மற்றும் சண்முகரத்தினம், ஜெயவிந்தன், அரசகுலநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

உஷா அவர்களின் அன்புச் சகோதரரும்,

நிலானி, நிலக்ஸ்மன், நிதர்ஸ்மன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கணேஸ்வரன், தக்‌ஷாயினி, துஷ்யந்தினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பிரணவன், தமிழரசி, சாரங்கன், தமிழ்மாறன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

விதுஷன், பிரதுஷன், அகன்யா, ஷ்ரவன், ரிஷிவன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
துஷ்யந் - மருமகன் Mobile : +44 750 727 3729   
விஜிதன் - மருமகன் Mobile : +44 772 706 0330   
ஆரணியா - மகள் Mobile : +44 747 579 6660 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2020 16:59)