Bramma Sri Sathasiva Iyyar Sathiyojatha Sharama

Sathasiva Iyyar Sathiyojatha Sharama

Deceased: 27 April 2024

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ. சதாசிவ ஐயர் சத்தியோஜாதசர்மா அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை சிவப்பிராப்தி பெற்றார்.

அன்னார், வித்தியாதேவியின் அன்புக்கணவரும்,

சத்தியதேவி (சாந்தி-பிரான்ஸ்), சத்தியரூபக்குருக்கள் (ரூபன்-இந்தியா), வனஜா (ஜேர்மனி), ஸ்ரீலேகா (டென்மார்க்), சத்தியரூபி (ரூபா-திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2024 00:00)