திரு. சதாசிவம் ஞானலிங்கம்
தோற்றம்: 25 டிசம்பர் 1949 - மறைவு: 08 நவம்பர் 2025
யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது திக்கிராய் வீதி, வட்டு தென்மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் ஞானலிங்கம் அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி (ஓய்வுபெற்ற ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ் (அரச நில அளவையாளர் - பிரதேச நில அளவைக் காரியாலயம், பூநகரி) அவர்களின் அன்புத் தந்தையாரும்,
சிவலிங்கம், காலஞ்சென்ற நவமணி, ஜெயமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிந்துஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், நல்லூர்) அவர்களின் அன்பு மாமனாரும்,
கிருஸ்ணவி, லக்ஸவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
