திரு. சதாசிவம் கைலாசபதி

(யாழ் மாவட்ட கல்வித்திணைக்களம், வடமராட்சிக் கல்விக்கோட்டம் விஞ்ஞான பாட ஓய்வு நிலை சேவைக்கால ஆலோசகர், ஓய்வு பெற்ற பிரபல விஞ்ஞான ஆசிரியர்)

சதாசிவம்  கைலாசபதி

மறைவு: 25 செப்டம்பர் 2025

யாழ். அல்வாயைச் சேர்ந்த திரு. சதாசிவம் கைலாசபதி அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்தம்பி புலவர் (அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய ஸ்தாபகர்) பேரனும்,

காலஞ்சென்ற ஜெயகாந்தன், காந்தரூபன் (இலண்டன்), தீபா (மருதங்கேணி பிரதேச செயலகம்), கீதா (ஆசிரியை - யாழ். இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2025 04:00)