Mr. Sathasivam Kailasabathy
(யாழ் மாவட்ட கல்வித்திணைக்களம், வடமராட்சிக் கல்விக்கோட்டம் விஞ்ஞான பாட ஓய்வு நிலை சேவைக்கால ஆலோசகர், ஓய்வு பெற்ற பிரபல விஞ்ஞான ஆசிரியர்)
Deceased: 25 September 2025
யாழ். அல்வாயைச் சேர்ந்த திரு. சதாசிவம் கைலாசபதி அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்தம்பி புலவர் (அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய ஸ்தாபகர்) பேரனும்,
காலஞ்சென்ற ஜெயகாந்தன், காந்தரூபன் (இலண்டன்), தீபா (மருதங்கேணி பிரதேச செயலகம்), கீதா (ஆசிரியை - யாழ். இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
