திரு. சதாசிவம் மனோகரன்

சதாசிவம் மனோகரன்

தோற்றம்: 15 மே 1964 - மறைவு: 06 மே 2024

யாழ். சுருவிலைப்  பிறப்பிடமாகவும், மார்க்கம் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் மனோகரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கனசகபை - அன்னலஷமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விமலாதேவி, சர்வானந்தன், உதயகுமாரி, இலங்கைநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தேவமனோகரம் - ரங்கநாயகி, அருந்தவநாதன், நகுலேஸ்வரி, குணசேகரம் மற்றும் ராசவதனி ஆகியேராின் அன்பு மைத்துனரும்,

திவாகர் - கிருசாந்தினி, ஆர்த்தி - கமலகீதன், காலஞ்சென்ற நித்தியா, பிரதீபா - விஜயசேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணியா, பிரியாணா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அருண், சிவா, சேயோன், அஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பார்வைக்காக 08-05-2024 புதன்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 09-05-2024 வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் 9.30 வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து 9.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada) க்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2024 04:00)