Mrs. Sathasivam Pillai Paapu Ammal

Sathasivam Pillai Paapu Ammal

Date of Birth: 17 November 1946 - Deceased: 25 May 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் நடுவலூர் கிராமம் ஆலத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவம் (கம்பளை) அவர்களின் மனைவி திருமதி. பாப்பு அம்மாள் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சி.த. தேவராயம்பிள்ளை (இரத்தினம்) - மீனாம்பாள் தம்பதியினரின் மகளும், 

சதீஷ் இராமச்சந்திரன் (ஆனந்ததாஸ்), சிவகுமார் (வீனஸ்), சித்ராதேவி, கலைச்செல்வி ஆகியோரின் தாயாரும்,

மகேந்திரன் (ஹப்புத்தளை), பிரகலாதன் (சென்னை), சுதர்ஷினி (சுதா), சங்கீதா ஆகியோரின் மாமியாரும்,

ஜெயலக்ஷ்மி (திருச்சி), சுப்பையா சுரேஷ் (கொழும்பு), சர்வேஸ்வரன் (நடுவலூர்), ஜெயந்தி (மணிகண்டம் - திருச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பொன்னுசாமிபிள்ளை - சுலோட்சனா (ஹப்புத்தளை), காலஞ்சென்றவர்களான கருப்பையாபிள்ளை - செல்லம்மாள் (வடமலப்பட்டி), காலஞ்சென்ற சாம்பசிவம்பிள்ளை - மாணிக்கம் (கலஹா), சதாசிவம்பிள்ளை - விஜயலக்ஷ்மி (ஓமலூர்) ஆகியோரின் சம்பந்தியும்,

துளசி, திவ்யலக்ஷ்மி, ஆதித்தன், கோமதி, கோகுல் ஆகியோரின் அம்மாயியும்,

ஷிவானிகா, ஹருணிகா, தாருணிகா ஆகியோரின் அப்பாயியும்,

அனன்யா, தான்யா, ஆதேவ் த்ருவ் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2025 வியாழக்கிழமை காலை முதல் (இல-15/105, ஸ்ரீ குணானந்த மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:15 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2025 04:00)