Mrs. Sathasivam Ponnammah
(ஓய்வுபெற்ற நெசவு ஆசிரியை)
Date of Birth: 16 March 1936 - Deceased: 21 May 2026
யாழ். வடக்கம்பரை தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கெருடாவில் தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும், கனடா - Cornwall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்மா சதாசிவம் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகாதேவன் (கனடா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மகேஸ்வரி, நமசிவாயம், தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சந்தானலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, காலஞ்சென்ற பாலமுரளிதரன், மோகனகுமார், சிவலோஜினி, செந்தில்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, குகனேஸ்வரன், சுபாஜினி, ராஜ்குமார், ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலகுமார், பகீரதன், தனுசா, ஹரிணி, சதாஜனன், இஷானி, நிர்வேஷ், கிஷோரி, பிரணவ், ஜனனி, செந்தூரன், சஜனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மௌரியா, டெவீனா, நதுபாலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழவுகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 - 12:00 மணி வரையும் Lahaie & Sullivan Cornwall Funeral Home - West Branch (20 Seventh St W, Cornwall, ON K6J 2X7, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் Cimetière Notre-Dame Cemetery (17945 S Branch Rd, South Stormont, ON K6H 7T7, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
