திரு. சதாசிவம் பொன்ராஜா
தோற்றம்: 03 டிசம்பர் 1949 - மறைவு: 04 செப்டம்பர் 2026
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - Paris யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சதாசிவம் பொன்ராஜா அவர்கள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை - பவளவள்ளியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரமணி (வரதா) அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகாயினி (பிரியா), உதயவிசாகன் (உதயன்), நவினன், வதனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தன், சாந்தகுமாரி (சித்ரா), கிருஷாந்தி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(துரை), பரமேஸ்வரி, காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம், சந்திரவதனா மற்றும் ஈஸ்வரன் (கனடா), சாரதாம்பாள் (கனடா), ஆத்மசரன், காலஞ்சென்ற யோகநாதன், தேவநாதன் (கனடா), வரதநாதன் (ஜேர்மனி), செல்வநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வெண்டாமரைநாயகி (கனடா), காலஞ்சென்ற சாந்தலிங்கம் (கனடா), மஞ்சுளா, காலஞ்சென்ற கோகிலாம்பிகை, சொர்ணநாயகி, காலஞ்சென்ற தவச்செல்வி, சாந்தினி (ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஹரிஷ், றித்திஷ், றியா, அன்சியா, எலேனா, அஷானா, அக்ஷரா, சஹானா, றிவான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 07-09-2026 திங்கட்கிழமை பிற்பகல் 15:00 - 16:00 மணி வரை 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-09-2026 புதன்கிழமை அன்று காலை 09:00 - 11:00 மணி வரை 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 - 12:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பிரியா (மகள்):- +33 64 980 7635
உதயன் (மகன்):- +33 61 220 3870
நவினன் (மகன்):- +33 62 093 9153
வதனன் (மகன்):- +33 64 985 8243
www.tamilthakaval.org
