திருமதி. சதாசிவம் இராசகிளி
மறைவு: 12 மார்ச் 2025
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சதாசிவம் இராசகிளி அவர்கள் 12-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் (ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்) அவர்களின் துணைவியும்,
அருட்செல்வம் (அருள் - கனடா), சந்திரவதனி (வதனி - கனடா), ஞானச்செல்வம் (ஞானம் - இலண்டன்), திருச்செல்வம் (செல்வன் - இலண்டன்), பிரதீபன் (தீபன் - இலண்டன்), சுகிர்தராணி (சுசி - அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
