Mr. Sathasivam Selvaraajan

Sathasivam Selvaraajan

Date of Birth: 13 May 1961 - Deceased: 28 June 2025

அம்பாறை - திருக்கோவிலைப் பிறப்பிடமாகவும்,  Mönchen, ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் செல்வராஜன் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் - பிள்ளையம்மா (திரவியம்) தம்பதியினரின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற மகேந்திரன் - சிவமணிதேவி (சுகந்தா) தம்பதியினரின் (திருகோணமலை) அருமை மருமகனும்,

மதி (வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

கேசன், செல்வியா, தானியேல் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ரேவதி, சுவேன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லேவி, மீரியம், அவ்ரேலியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெயா, மாலி, ஜெயந்தி, மோகன், நித்தி, காலஞ்சென்றவர்களான வரதன், அருள், நேசன், பாபு ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஸ்ரீசெறீன், கோகுலன், ரங்கா, செல்வி, லோஜினி, தர்ஷி, சரளா, வர்ணி, காலஞ்சென்ற கோகுலன் ஆகியோரின் மைத்துனரும்,

லக்ஷா (ஹவாய்), வெஸ்லின் ஆகியோரின் மாமனும்,

சோபி, பிரசன்யா, கவுசி, கிருத்தீஷ், பிரவீன், அட்சயா (சுவிஸ்), சஞ்சயா, சாரங்கன் (ஹொலண்ட்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ரூத்தன் (டென்மார்க்) சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் ஜேர்மனியில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/06/2025 04:00)