திரு. சதாசிவம் சிற்சபைஈசன்

சதாசிவம் சிற்சபைஈசன்

தோற்றம்: 02 செப்டம்பர் 1944 - மறைவு: 02 மார்ச் 2026

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், Mississauga - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிற்சபைஈசன் சதாசிவம் அவர்கள் 02-03-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இ-றைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மங்களேஸ்வரி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சத்யமீரா, நித்யநீரா, நாளினி, ராதிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

இரவீந்திரநாதன், துஷ்யந்த், அந்தோனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைகுந்தன் - கேர்ஸ்ரன், கௌதமன், துளசி, கயலி, அமலி, வளன், நீக்கோலா, டாறியோ, மாயா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,

காலஞ்சென்ற குஞ்சிதபாதம், கனகசபேசன், தர்மசபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செல்வத்துரை சட்டநாதர் அவர்களின் உணர்நிலை சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 09-03-2026 திங்கட்கிழமை நண்பகல் 12.00 - 1.00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (73 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.45 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2026 00:00)