திரு சதாசிவம் சிவகுமார் (வாவா)

சதாசிவம் சிவகுமார் (வாவா)

மறைவு: 10 பெப்ரவரி 2020

யாழ் அச்வேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேலில் (Basel) வசித்தவரும்

தற்போது தோப்பு -அச்வேலியில் வசித்து வந்தவருமாகிய அமரர்

சதாசிவம் சிவகுமார் (வாவா )அவர்கள்.10..02.2020. அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 14.02.2020..வெள்ளிக்கிழமை   அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்வேலி  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
 
தகவல்: குடும்பத்தினர்
 
வீட்டு முகவரி :-
 
தோப்பு -அச்வேலி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2020 06:29)