திரு சதாசிவம் சிவலிங்கம்
(முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர், சண்முகம் ஸ்ரோர்ஸ் கணக்காளர்- வவுனியா)
தோற்றம்: 27 செப்டம்பர் 1937 - மறைவு: 04 பெப்ரவரி 2020
யாழ். இளவாலை மாரிசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வவுனியா மருக்காரம்பளை குட்செட் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சிவலிங்கம் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சயம்பு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபாக்கியவதி, சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அனிந்தினி, ரேவதி, தயாளினி, றஞ்சனி, பிராத்தனா, காலஞ்சென்ற சிவகணேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிச்சந்திரன், பாலன், மணிசேகர், சுகந்தன், வினோதினி, திலீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விதுர்சிகா - கோபி, துவாரகன் - திவ்யா, மிதுர்ஷன், தூரிகா, தீபிகா, அபிராமி, சஞ்ஜே, சஞ்சிகா, சஞ்ஜெய, திபிஷா, ராணிஷா, ரஸ்விந் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address: இல. 102, குட்செட் வீதி, வவுனியா
தொடர்புகளுக்கு:-
அம்பிகாவதி - மனைவி Phone : +94 24 222 3133
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2020 02:45)
