திரு. சதாசிவம் சுபாஸ்சந்திரபோஸ் (சுபாஸ்)

(உரிமையாளர் - அஜந்தா ஹோட்டல்)

சதாசிவம் சுபாஸ்சந்திரபோஸ் (சுபாஸ்)

மறைவு: 14 செப்டம்பர் 2026

யாழ். நயினாதீவு 04ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 01ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், தற்போது  இல- 50, தர்மராம வீதி,வெள்ளவத்தை, கொழும்பு-06 யை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சதாசிவம் சுபாஸ்சந்திரபோஸ் அவர்கள் 14-09-2026 இன்று திங்கட்கிழமை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2026 00:00)