திரு. சதாசிவம் தவானந்தராசா (தருமு)
மறைவு: 05 மார்ச் 2025
யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், தற்போது கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் தவானந்தராசா அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது கொக்குவில் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 11.00 மணியளவில் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
