Mr Sathasivam Uruththirasingam

Sathasivam Uruththirasingam

Deceased: 15 November 2026

யாழ் காரைநகர் களபூமி ந்ந்தாவில்லைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு சதாசிவம் உருத்திரசிங்கம் (முன்னாள் பிரபல வர்த்தகர் முருகன் ஸ்டோர்ஸ் கிளிநொச்சி, பரந்தன்,யாழ்ப்பாணம்) அவர்கள் இன்று 15-11-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற குலநாயகம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாரசக்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

தயாளினி, சுதர்சன், சுகந்தின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முரளிதரன், காஞ்சனா, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தேவராசா, நவரத்தினம், விநாயகசிவம் மற்றும் மங்கையற்கரசி,சிவஞானம், உமாதேவி, பரமானந்தசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அபிதா, கௌசிகன், கிருத்திகா, தர்சிகா, சுவேதா, மோகிதா, அதிசயன்,. தாரகா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும், 

சிதம்பரம், புவனேஸ்வரி, பரமேஸ்வரி நடராஜா, ஆதிசக்தி, சண்முகரத்தினம், கமலாதேவி, சத்தியபாமா, காலஞ்சென்ற விஜயலட்சுமி, மற்றும் அருளாம்பிகை, அருந்த்திதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ரங்கநாதன், மற்றும் ரஞ்சிதன், நடராஜா, மனோகரன், ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-11-2026ம் திகதி திங்கட்கிழமை மு.ப. 11:00 மணியளவில் நந்தாவில் காரைநகரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பி.ப. 1:30 மணியளவில் தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

தயாளினி மகள் +44 790 944 3314
சுதர்சன் மகன் +1 437 673 5889
சுகந்தினி மகள் +44 778 655 0218

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2026 02:57)