திரு. சதீஸ் மகாதேவன் (மாஸ்டர்)
தோற்றம்: 24 ஏப்ரல் 1973 - மறைவு: 07 ஜூன் 2021
யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Tooting, Mitcham, Banbury, Middlesbrough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதீஸ் மகாதேவன் அவர்கள் 07-06-2021 திங்கட்கிழமை அன்று Middlesbrough வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி மகாதேவன் தம்பதிகளின் அன்பு மகனும்,
முரளி அவர்களின் அன்பு நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 01 July 2021 12:15 PM
Putney Vale Cemetery and Crematorium Stag Ln,
London SW15 3DZ, United Kingdom
தொடர்புகளுக்கு:-
முரளி - நண்பர் Mobile : +44 795 636 0129
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/06/2021 00:54)
