திரு சதீஸ்குமார் சண்முகநாதன் (அருள்)

சதீஸ்குமார் சண்முகநாதன் (அருள்)

தோற்றம்: 15 ஜனவரி 1978 - மறைவு: 16 செப்டம்பர் 2020

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதீஸ்குமார் சண்முகநாதன் அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பவளராணி(பாமா) தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெகதீஸ்வரன் வைதேகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலையரசி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

பாமனா, டினோசன், டிசானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ருபேஸ்குமார்(அவுஸ்திரேலியா), மோகனகுமார்(லண்டன்), சுபலதா(பிரான்ஸ்), லலித்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துளசிகா(அவுஸ்திரேலியா), சாரதா(லண்டன்), பால்ராஜ்(பிரான்ஸ்), நிந்துஷா(லண்டன்), ராமேஸ்குமார்(இலங்கை), சதீஸ்குமார்(கனடா), துஸ்யந்தினி(இலங்கை), தோபிசாளினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 ரவீந்திரன், ரூபகாந்தன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
வசந்தராணி, கலாராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 23 Sep 2020 11:00 AM - 1:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
 
கிரியை :-
 
Thursday, 24 Sep 2020 9:00 AM - 11:00 AM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
 
தகனம்:-
 
Thursday, 24 Sep 2020 12:00 PM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
 
கலையரசி - மனைவி Mobile : +44 746 657 9838   
ருபேஸ் - சகோதரர் Mobile : +61 43 482 1236   
மோகன் - சகோதரர் Mobile : +44 779 525 7892   
லலித் - சகோதரர் Mobile : +44 740 160 6630   
சுபா - சகோதரி Mobile : +33 66 810 1337   
சுரேஸ் - நண்பர் Mobile : +44 795 636 1553 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/09/2020 12:13)