Miss Satheeswaran Sainaka

Satheeswaran Sainaka

Deceased: 05 September 2025

கனடா ஸ்காபுரோவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தீஸ்வரன் சயினகா அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் கல்லுவத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், சத்தீஸ்வரன் (ஈஸ்வரன், பவான்) - சகிலா (கனடா, கல்லுவம்) தம்பதியினரின் மூத்த புதல்வியும்,

சஜின், சுஜினவி, அவர்களின் அன்புச் சகோதரியும்,

திரு, திருமதி சபாபதி, பரமேஸ்வரி அவர்களின் தந்தை வழி பேத்தியும்,

திரு. திருமதி கனகசுந்தரம் இரத்தினபூபதி அவர்களின் தாய் வழி பேத்தியும்,

ஜெயதீஸ்வரன் (ஜெயம்- இலண்டன்), விமலேஸ்வரன் (வள்ளல்-கனடா), மதிஸ்வரன் (மதி-நோர்வே) ஆகியோரின் பெறாமகளும்,

குபீந்தினி (பிரதேச சபை கரவெட்டி) அவர்களின் மருமகளும்,

பிரிதில்லா (றோகா-கனடா), பிரமில்லா (பிரேம்-கனடா) ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-09-2025 திங்கட்கிழமை கல்லுவத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக வல்லை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2025 02:21)