திருமதி. சத்தியஜோதி செல்வகோன்

(Graduate of the Faculty of Dentistry, University of Peradeniya-Ceylon(Class of 1966))

சத்தியஜோதி செல்வகோன்

தோற்றம்: 14 மே 1946 - மறைவு: 03 ஜனவரி 2024

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு, Vancouver, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியஜோதி செல்வகோன் அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மதிபாலசிங்கம் (Assistant Commissioner of Co-operative Department, Sri Lanka) - கிரேஸ் ஜீவமலர் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை ஞானப்பிரகாசம் - மரியப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

Dr. ஞானப்பிரகாசம் மரியதாஸ் செல்வகோன் (Consultant Psychiatrist, Sri Lanka, UK and Canada) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகன்யா, Dr. மீரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்

துஷ்யந்த், உமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்ரம், மித்ரதன், நவீன், நேஹா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

விம்மி, Dr. மதி சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லீலா K. சந்திரகுமார், காலஞ்சென்ற G.F. செல்வராஜா, செல்வமலர் மனோகரராஜ் - காலஞ்சென்ற V.A. மனோகரராஜ், Dr. G.A.J. செல்வநாதன் - Dr. எஸ்தர் செல்வநாதன், செல்வரதி அழககோன் - S.J. அழககோன் நிக்கோலஸ், செல்வேந்திரன் - டொ்ரி செல்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

-----------------------------

 
Mrs. Sathiajothi Selvakone was born in Inuvil, Sri Lanka on May 14, 1946, and passed away on January 3, 2024, in Toronto, Canada. Hailing from Kaddaively, Karraveddy East, Sri Lanka, Sathiajothi lived in Jaffna, Kandy, Colombo, United Kingdom, Vancouver and Toronto,Canada. She was a graduate of the Faculty of Dentistry, University of Peradeniya-Ceylon (Class of 1966).

Sathiajothi was the loving daughter of the late Mr. Murugesu Mathibalasingham (Assistant Commissioner of Co-operative Department,Ceylon) and late Mrs. Grace Geevamalar Mathibalasingham.

Caring daughter-in-law to the late Mr. Gabrielpillai Gnanapragasam and late Mrs. Mariapillai Gnanapragrasam.

Devoted wife of the late Dr. Gnanapragasam Mariathas Selvakone (Consultant Psychiatrist, Sri Lanka, UK and Canada).

Affectionate mother to Suhanya and Dr. Meera.

Caring mother-in-law to Dushyanth and Umesh.

Loving grandmother of Vikram, Mithran, Navin and Neha.

Adored sister of Vimi and Dr. Mathi Chandrakumar.

Loving sister-in-law to Mrs. Leela K. Chandrakumar, late Mr. G.F. Selvarajah, Mrs. Selvamalar Manokararaj (late Mr. V.A. Manokararaj), Dr.G.A.J. Selvanathan (Dr. Esther Selvanathan), Mrs. Selvarathy Alakakone (Mr. S.J. Alakakone) and Mr. Nick Selva (Mrs. Terry Selva).

The family humbly requests that in lieu of flowers, donations be made in Sathiajothi’s name to Eekai Foundation (Eekai Foundation - https://www.eekai.org/) to support worthwhile humanitarian projects.

 

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பார்வைக்கு:

Friday, 05 Jan 2024   (4:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
----------------------------
Saturday, 06 Jan 2024   (10:00 AM - 11:30 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
திருப்பலி:
 
Saturday, 06 Jan 2024   (11:30 AM - 12:45 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:
 
Saturday, 06 Jan 2024   (1:15 PM)
 
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2024 05:00)