Mr. Sathiskaran Sathusan

Sathiskaran Sathusan

Deceased: 29 April 2026

முல்லைத்தீவு - அளம்பில் தங்கபுரத்தைப் பிறப்படமாகவும் வசிப்படமாகவும் கொண்ட திரு. சதீஸ்கரன் சதுசன் அவர்கள் 29-04-2026 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், தவராசா - தேவி, காலஞ்சென்ற சிவராசா - லீலா தம்பதியரின் பாசமிக்கு பேரனும்,

சதீஸ்கரன் - புனிதா தம்பதியினரின் பாசமிக்கு மகனும்,

சரணியா அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தன், சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிக்கு சகோதரனும்,

சேகர், அருள், அருள்தாஸ், ரூபந்தாஸ், காலஞ்சென்ற நிர்மலதாஸ், வசந்தன், சங்கீதா, சானு, சயந்தனி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சதீஸ்வரனின் அன்பு பெறாமகனும்,

கீர்த்தனன், கிருஷன், கினிஷ்டன், சந்தியா, சத்தியா, சகீ ஆகியோரின் அன்பு மைதுனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் யாழ் வீதி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2026 00:00)