Mrs. Sathiya Rukkumani Sivapatham

Sathiya Rukkumani Sivapatham

Deceased: 10 May 2025

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியருக்குமணி சிவபாதம் அவர்கள் 10-05-2025  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னம்பலம் - அன்னம்மா தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும். 

பூங்கனி, தேங்கனி, கிளி, சிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்.

மகேந்திரம், ஜெயசோதி, தவம், சிவம், புஷ்பராணி, செல்வராணி, ரஜினி, ராஜ்குமார் ஆகியோரது அன்புத் தாயும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று கல்வியங்காட்டில் நடைபெறும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/05/2025 04:00)