Mrs. Sathiyabama Rathinasapapathy

Sathiyabama Rathinasapapathy

Date of Birth: 17 July 1954 - Deceased: 13 December 2025

யாழ். கரவெட்டி, "நவபதி" துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்யபாமா இரத்தினசபாபதி அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென் நவரத்தினராஜா - சிவபாக்கியம் தம்பதியினரின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற மாப்பாணர் கந்தசாமி (துன்னாலை முன்னாள் கிராம அதிகாரி) - மகேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,

இரத்தினசபாபதி (துன்னாலை ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய முன்னாள் அறங்காவலர் சபைத் தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்,

புஷ்பரஞ்சினி, சத்யதேவி, கபிலன், காலஞ்சென்ற சந்திரஉதயம் ஆகியோரின் சகோதரியும்,

ஜனந்தன் (ஜனன்), ஷியாமினின (ரமா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

வைதேகி, சிவபாலா ஆகியோரின் மாமியாரும்,

வர்ஷ்ணா, விஷானா, சுபீனா, சுபீஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் துன்னாலை ஹியான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2025 00:00)