Mrs. Sathiyabama Sritharan
Date of Birth: 14 July 1962 - Deceased: 24 August 2026
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த. திருமதி. சத்தியபாமா சிறீதரன் அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம்பிள்ளை - செல்வநாயகி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற சதாசிவம் - லெட்சுமி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
சிறீதரன் அவர்கமின் அன்பு மனைவியும்,
ஷெரோன், மன்ஜித், சோபிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லலித்குமார், பெமி ஆகியோரின் மாமியாரும்,
ஈஸ்வரன், சூரியகுமாரி, யசோதரா தேவி, ரவிந்திரன், சகாயராணி, ரமேஸ் பிரசாத் ஆகியோரின் சகோதரியும்,
செல்லதுரை - அன்னம், மெத்திவ் - ராணி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26-08-2026 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 36, பரமானந்த விகார மாவத்தை,
கொட்டாஞ்சேனை, கொழும்பு -13.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 75 662 6628
+94 77 706 7010
www.tamilthakaval.org
