Mrs. Sathiyadevi Maheshwaran (Devi)
Deceased: 24 May 2024
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பாமன்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியதேவி மகேஸ்வரன் அவர்கள் 24-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. வேலும் மயிலும் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. A.K. மயில்வாகனம் (Customs Collector) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
திரு. மகேஸ்வரன் (ஓய்வுபெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா அவர்களின் அன்புத்தாயாரும்,
சத்தியநேசனின் மாமியாரும்,
பிரசானா, திரிஷானா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை A.F. Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-05-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
