செல்வி. சத்தியதேவி சீவரட்ணம்

சத்தியதேவி சீவரட்ணம்

தோற்றம்: 12 ஜூன் 1937 - மறைவு: 03 அக்டோபர் 2022

யாழ் வறுத்தலைவிளான் தெல்லப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மனிங் பிளேஸ், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சத்தியதேவி சீவரட்ணம் அவர்கள் 03-10-2022ம் திகதி திங்கட்கிழமை காலை கர்த்தருக்குள் நித்திரையானார்.

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் (ஆசிரியர்) சுகிர்தம்மா ஆகியோரின் இரண்டாவது அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான J. V. துரைராஜசிங்கம், செல்வராஜசிங்கம், தேவமலர், அரியராஜசிங்கம், திவ்யராணி மற்றும் விஜயராஜசிங்கம், சுகி, தேவராஜசிங்கம், தேவரஞ்சிதம், கருனேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.
 
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 06-10-2022ம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலை கல்கிசை பார்வைக்கு வைக்கப்பட்டு பகல் 12.00 மணியளவில் அடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் 2.00 மணிக்கு அடக்கம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  சீவரட்ணம் சுகிர்தராஜசிங்கம் (சுகி) சகோதரன்
 
104,1/2  C D I தொடர்மாடி
மனிங் பிளேஸ், கொழும்பு 6
 

www.tamilthakaval.org


"Please accept our deepest sympathies. May her sole rest in peace. Om Shanthini Om"
- Shanthini Sreeskandarajah (Rasanajakam's Daughter) (UK, 05/10/2022 07:15)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2022 01:58)