Mrs. Sathiyambikai Kathirkamanathan

Sathiyambikai Kathirkamanathan

Deceased: 01 May 2026

யாழ். சுருவில் ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியாம்பிகை கதிர்காமநாதன் அவர்கள் 01-05-2026 அன்று இறைவன் திருவடி சேர்ந்துவிட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-கன்னிகா பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்

காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புப் பெறாமகளும்

காலஞ்சென்றவர்களான நடராஜா - சந்தானலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்

கதிர்காமநாதன் அவர்களின் அருமை மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05–05-2026 செவ்வாய்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 வரையும் 06-05-2026 புதன்கிழமை காலை 9:30 - 11:00 மணி வரையும் 8911 Woodbine Ave. Markham ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2026 00:00)