திரு. சத்தியமூர்த்தி கணேசமூர்த்தி
தோற்றம்: 22 நவம்பர் 1946 - மறைவு: 25 பெப்ரவரி 2022
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி கணேசமூர்த்தி அவர்கள் 25-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, பத்மாதேவி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
காலஞ்சென்ற அரியரத்தினம், தவமணி (உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார் (ராஜன்), நிராஜினி (ராஜி), நிரோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சினி, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேந்திரமூர்த்தி, உதயமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயகுமாரி, கிருஷ்ணகுமாரி, காலஞ்சென்ற பராசக்தி, காந்திமதி, மமேஸ்வரன், ரதி, தாயாளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியபிரசாத், அனிக்கா, அஷ்விக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Sathiyamoorthy Ganeshamoorthy, who was born in Kokuvil, Jaffna, and lived in Montreal, Canada passed away peacefully and was embraced by God on Friday, 25 February 2022.
He is the beloved son of the late Ganeshamoorthy and Pathmadevi.
Loving son in law of the late Ariaratnam and Thavamani of Urumpirai.
Beloved husband of Sothimalar.
Ever loving father of Rajkumar (Rajan), Niraji (Raji) and Niroj.
Loving father in law of Sutharshini and Sujeevan.
Kind and loving brother of Mahendramoorthy and Uthayamoorthy.
Loving brother in law of Kamaladevi (deceased) and Uthayakumari.
Also, the loving brother in law of Vijayakumari, Krishnakumari, Parasakthy (deceased), Kanthimathi, Maheswaran, Rathi and Thayalini.
Affectionate grandfather of Siyaprashath, Anika and Ashwika.
We hereby respectfully request all acquaintances, relatives, and friends to accept this intimation.
Information provided by: Inthumathi (Niece)
www.tamilthakaval.org
