Mr. Sathiyamoorthy Suntharampillai
Date of Birth: 20 December 1952 - Deceased: 10 May 2025
யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடா, Michigan - ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், Altena - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சத்தியமூர்த்தி சுந்தரம்பிள்ளை அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை - கற்பகம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - காமாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோலனின் அன்பு மாமனாரும்,
கீரன், எவின், றோகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஶ்ரீகல்யாணி, ஶ்ரீரதி, புண்ணியமூர்த்தி ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
சுந்தரலிங்கம், குமரகுருபரன், வளர்மதி, அம்பிகைநாதன் (பங்கயற்செல்வி), ஞானரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யசோதரனின் அன்புச் சகலனும்,
சிந்துஜா, பிரசன்னா - பிரியலோஜினி, சியானுஜா, பிரவீணன் - நிரோமி, சுகன்யா - வாகீசன், இலக்கியா - நிலக்ஷன், சகிஷன், பவித்திரா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஹம்சாயினி - நிசான், சாயிராம், சேதனன், ரீசானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
