திருமதி. சத்தியப்பிரியா மனோரதன்
தோற்றம்: 22 பெப்ரவரி 1981 - மறைவு: 16 டிசம்பர் 2020
யாழ். கோண்டாவில் மேற்கு பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியப்பிரியா மனோரதன் அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்கண்டு, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனோரதன் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியசீலன், ஜெயசீலன், தர்மசீலன், சத்தியவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வளர்மதி, அஜந்தா, சுகந்தினி, சுமேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீர்த்தனா, சங்கர், சௌமியா, சௌஜனா, தர்ணிகா, அஸ்விகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாணுஷன், சுவேதா, வருண் ஆகியோரின் அன்பு சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விவரம் பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
மனோரதன் - கணவர் Mobile : +94 76 543 7623
சத்தியசீலன் - சகோதரர் Mobile : +49 17 63 017 0484
ஜெயசீலன் - சகோதரர் Mobile : +49 172 935 8206
தர்மசீலன் - சகோதரர் Mobile : +33 63 468 1460
சத்தியவாணி - சகோதரி Mobile : +41 76 517 6270
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2020 08:10)
