Mrs. Sathiyarani Jegatheswaran (Rani)
Date of Birth: 20 June 1953 - Deceased: 09 April 2024
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியராணி ஜெகதீஸ்வரன் அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - தவமணி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
வாகீசனின் அன்புத் தாயாரும்,
யனோசியாவின் அன்பு மாமியாரும்,
தன்ஷிகாவின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சத்தியேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி, கிருபாமூர்த்தி மற்றும் சத்தியபகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றமணி, சாயீசன், கல்யாணி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
நித்திலன், சண்முகன், வருணன், துலக்ஷன் ஆகியோரின் பாசமிகு குட்டி அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மஹிந்த மலர்ச்சாலையில் 10-04-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
