திரு. சத்தியேந்திரன் நவரட்ணம் (சத்தி)

சத்தியேந்திரன் நவரட்ணம் (சத்தி)

தோற்றம்: 24 ஏப்ரல் 1961 - மறைவு: 02 ஏப்ரல் 2021

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்தியேந்திரன் நவரட்ணம் அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று கனாடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் நவரத்தினம், சர்வாம்பிகை(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபந்தினி (சுபா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஷங்கீரன், கம்சாரணி, ஆடி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,

நந்தகுமாரி (உஷா- லண்டன்), நரேந்திரன் (நந்தா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வகுமார் (இலங்கை), உதயகுமார் (சுவிஸ்), சுபாஜினி (சுவிஸ்), வினோதினி (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அ றியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
சுபந்தினி (சுபா) - மனைவி Mobile : +1 647 606 1418   
ஷங்கீரன் - மகன் Mobile :                   +1 647 570 2242   
கம்சாரணி - மகள் Mobile :                +1 647 447 6630   
உஷா - சகோதரி Mobile :                   +44 796 447 5255   
நந்தா - சகோதரன் Mobile :               +44 745 686 9669  

www.tamilthakaval.org


"My heart felt condolences to his wife, children and family members."
- Shanthini Siri (Canada , 29/05/2021 06:54)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/04/2021 05:20)