Mrs. Sathyabama Thiyagarajah
Deceased: 01 December 2025
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பூநகரி, இணுவில், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திருமதி. சத்தியபாமா தியாகராஜா அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று காலை கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதப்பரப்பிள்ளை - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவகாருணயம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராஜா (கிராமசேவகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சசிகலா, சந்திரகலா, சிவகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவராஜா, சஞ்சீவ், சயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
