திரு. சத்தியமூர்த்தி சத்தியேந்திரன்

சத்தியமூர்த்தி சத்தியேந்திரன்

தோற்றம்: 19 மே 1963 - மறைவு: 22 ஏப்ரல் 2024

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி - வள்ளிநாயகி தம்பதியினரின்ன் அன்பு மகனும், திரு. திருமதி மித்திரதேவா தம்பதியினரின்ன் அன்பு மருமகனும்,

ரதினி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
ஜெயத்திரா, பிரம்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் ஆனந்தி, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

 

அம்பிகா, ஆனந்தன், ஜேகதா, விஜியேந்திரா, குமரேந்திரா, துசியந்தி, காலஞ்சென்றவர்களான புவீந்திரா, பாலேந்திரா, நிமலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின் புகழ் உடல் 29-04-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 - இரவு 9.00 மணி வரையும், 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.30 - 9.30 மணி வரையும் பார்வைக்காக Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres (1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada) இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து 9.30 - 10.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+1 905 927 1140

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2024 00:00)