Mrs Satkunanathan Satkunakumary
Date of Birth: 12 March 1959 - Deceased: 11 November 2023
யாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், தெகிவளை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சற்குணநாதன் சற்குணகுமாரி அவர்கள் 11-11-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் பாக்கியரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா நோமா இமல்டா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சற்குணநாதன் (முன்னாள் ANZ Grindlays Bank and Standard Chartered Bank) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தகுமாரி (இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சரோஜினி (இத்தால), சற்குருநாதன் (இலங்கை), சர்வேஜினி (இலங்கை), சஜாஜினி ஆகியோரின் மைத்துனியும்,
தேவராஜசிங்கம் (இத்தாலி) ஜெயமலர் (இலங்கை), சதானந்தன் (இலங்கை), பாஸ்கரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடன் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இல- 33, பீற்றர்ஸ் லேன், தெகிவளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-11-2023 புதன்கிழமை அன்று முற்பகல் 7.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் முற்பகல் 10.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி-
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
