சற்குணராஜா பராசக்தி

சற்குணராஜா பராசக்தி

தோற்றம்: 19 மார்ச் 1935 - மறைவு: 01 டிசம்பர் 2025

யாழ். புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சற்குணராஜா பராசக்தி அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளாரும்,

காலஞ்சென்ற யோகுப்பிள்ளை - பாக்கியம்  தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சற்குணராஜா (அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜ்மோகன், நிர்மலா, ராஜ்குமார், பிறேமலதா, ராஜராஜன், பரிமளா, வத்சலா, ரஜிதா, நவரஜனி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம்பிள்ளை, குமாரசாமி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, பத்மாவதி, சேனாதிராஜா, சவுந்தரராஜா, செல்வராஜா, இரட்ணராஜா, அரியமலர், நேசமலர் மற்றும் முத்துராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பிறேமலா, கருணனந்தன், காலஞ்சென்ற பவானி (இலண்டன்), கிருஸ்ணபிள்ளை (இலண்டன்), பிரவாஜினி, இராஜேஸ்வரன், ஜெகநாதன், வரதலிங்கம், லியோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜிவிதன், விஜிதன், கவிதன், நிஷாந்தன், ரூபிகா, நிஷானி, துசானி, டேவிற், ஏஞ்சலின், யோன்சன், கைசன், ரோமன், சபிலா, பிரகாஸ், தீர்த்திகா, சுலக்ஷன், வினிதன், யெரேசன், வாமிதா, ரியோன், கிறிஸ்டா, கைரோஸ், கோட்டினி, சிந்தூரா, பிரலவன்,  கிரிஸ்சாந்தன், பிரதீபன், திமோத்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிலான், ஆரான், மாறன், ஜேம்ஸ், றஸ்மின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

நிகழ்வுகள்:-

பார்வைக்கு :-

Friday, 5 Dec 2025  [5:00 PM - 9:00 PM]

Saturday, 6 Dec 2025 [8:30 AM - 10:00 AM]

திருப்பலி:-

Saturday, 6 Dec 2025 [10:00 AM - 12:00 PM]

@

Chapel Ridge  Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham ON L3R 5G1,Canada

தகனம்:-

Saturday, 6 Dec 2025 [12:00 PM- 1:30 PM]

North Toronto Crematorium

2 Stal  Industrial Dr Gomerly ON L0H 1G0 Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2025 00:00)