திருமதி சற்குணதேவி குமாரசாமி
மறைவு: 21 பெப்ரவரி 2020
சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கோப்பாய் மத்தி பிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சற்குண தேவி குமாரசாமி (21.02.2020) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும்,
காலஞ் சென்றவர்களான சின்னத்துரை - தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
இராமு - சின்னப்பிள்ளையின் பாசமிகு மருமகளும்,
சதீஸ்சந்திரன் (தாதிய உத்தியோகத்தர் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை), கிருஸ்ணபவன் (சுகாதார ஊழியர் பிராந்திய சுகாதாரதிணைக்களம் - வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயும்,
கேஜிந்தி, லிகிர்தா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
லோகீஜன், பவிஷனா, பிரனிசா ஆகியோரின் அன்பு மிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.02.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்பலப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
+94 77 691 3279, +94 77 991 5977
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2020 04:22)
